Category: இதழ் பெட்டகம்
அடையாள அரசியல் எங்கிருந்து வந்தது?
தமிழக அடையாள அரசியல் விவாதத்தில் ஒரு முக்கியப் பங்கினை பேராசியர் ந.முத்து மோகன் ஆற்றியுள்ளார். அவரது தமிழ் அடை யாள அரசியலின் இயங்கியல் என்ற நூல் அடை யாள அரசியலின் பல பரிமாணங்களை விளக்கு கிறது. மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல் வாத அடிப்படையில் தமிழக அடையாள இயக் கங்களின் வரலாற்றை ஆராய்வதற்கு பேராசிரி யர் கடுமையாக முயற்சித்துள்ளார். ஆனால், அடையாள அரசியலுக்கு ஆதரவான அவ ருடைய அணுகுமுறை இடதுசாரி இயக்கங்களை கட்டுவதற்கு உதவிகரமாக அமையாது என்ற விமர்சனத்தை அழுத்தமாக குறிப்பிட வேண்டியுள்ளது.
சாதியம்: மார்க்சிஸ்ட்கள் மீது தொடரும் அவதூறுகள்
வாதங்களில் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி அவரவர் இயக்கங்களை ஒன்றிணைத்து விடு தலைக்காக முயற்சிக்க வேண்டும். இத்தகைய ஒன்றுபட்ட இயக்கம் பரிணாமம் அடைவதை வலுவிழக்கச் செய்யும் வகையில் பொய்களையும் தவறான விளக்கங்களும் பரப்பக்கூடாது.
மே மாதத்தின் போராட்ட மகத்துவம்!!!
உலகம் முழுவதும், உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டுவதும், வேலை வாங்கப்படுவதும் அதி கரித்து இருக்கிற காரணத்தால், தொழிலாளி வர்க்கத்தைத் திரட்ட வேண்டிய கடமையும் எழுச்சி மிக்க போராட்டங்களுக்கான தேவையை யும் மே மாதத்தின் கடந்த கால வரலாறு, நம்மை வலியுறுத்தி வருகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
