Category: இதழ் பெட்டகம்
டிசம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …
வெண்மணித் தியாகிகளின் 50 வது ஆண்டை நோக்கி இந்த இதழில் இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன., வெண்மணித் தீர்ப்பில் வழங்கப்பட்ட நீதி எப்படி வர்க்க நீதியாக அமைந்தது என்பதை தோழர் மயிலை பாலு விளக்குகிறார். வெண்மணி சம்பவத்தைத் தொடர்ந்த இயக்கங்களில் முக்கிய பங்கு வகித்த தோழர் கோ.வீரய்யனின் நேர்காணலை இந்த இதழ் பதிவு செய்கிறது. சமீப நாட்களில் இந்தியாவெங்கும் நடைபெற்றுவரும் தலித் எழுச்சி குறித்த கட்டுரையை தோழர் சுபாஷிணி அலி எழுதியுள்ளார். கேரளத்தில் நடைபெற்ற இ.எம்.எஸ் நினைவு
நவம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில்…
இனிவரும் நாட்களில் மார்க்சிஸ்ட் இதழ் கட்டுரைகள் ஒலி வடிவிலும் கிடைக்கும். வாசிக்க சிரமமுள்ளோர், பார்வை குறையுடையோர் மற்றும் பயணத்தில் வாசிப்பவர்கள் இந்த வசதியால் சிறப்பாக பயனடைய முடியும்.
அக்டோபர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …
தற்போது கல்வி பற்றி சூடான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வழக்கம் போல, இன்றைய கல்விச் சூழல் பற்றிய பல கூறுகள் காணாமல் போய் விடுகின்றன.
ஒவ்வொரு சமூகத்திலும் அதன் ஆளும் வர்க்கங்களின் தேவைகளை சார்ந்துதான், கல்விக் கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



