Category: கட்சி
கட்சி திட்டம் தொடர் – 12
மக்களின் பொருளாதார முன்னேற்றம் என்பது இல்லாமல் முதலாளிகளின் லாப அதிகரிப்பு என்ற அடிப்படையே கொண்டதான பொருளாதார கொள்கைகளின் காரணமாக தொழில்துறை ஏகபோக நிறுவனங்களின் பிடியிலும் அன்னிய மூலதன ஊடுருவல் என ஒட்டுமொத்தமாக தனியார் மற்றும் முதலாளிகளின் பிடியில் உள்ளது. இது ஏற்றத்தாழ்வு நிறைத்த சமூகத்தையே உருவாக்கி உள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடும் மக்கள் ஜனநாயகமும் அதன் திட்டமும்
ஜனநாயகப் பூர்வமானசமஷ்டி அரசு அமைப்புகள் உருவாக்கப்படும். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை இருக்கும். மாநிலங்களுக்கு உண்மையான தன்னாட்சி மற்றும் சம அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்படும். மலைவாழ் மக்களுக்கு சுயாட்சி அமைப்புகள் இருக்கும். அதிகாரப் பரவல் என்பது உத்திரவாதப்படுத்தப்படும்.
வர்க்க வெகுஜன அமைப்புகளின் முக்கியத்துவம் என்ன?
இப்படி அமைப்புகளை நோக்கி வருகிற மக்கள் திரளை அரசியல் படுத்துவதும், கட்சியை நோக்கி ஈர்ப்பதும், போராட்டங்களில் துடிப்போடு பங்கேற்போரைத் துணைக்குழுவுக்குள் கொண்டு வருவதும் அரங்க பிராக்ஷன் கமிட்டிகளும், கட்சி கமிட்டிகளும் செய்ய வேண்டிய அரசியல் பணிகளாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



