Category: கட்சி
அயல்துறை கொள்கை : கட்சித்திட்டம் என்ன சொல்கிறது?
இந்திய ஆட்சியாளர்கள் தங்களது அயல்துறை கொள்கையை தொடர்ந்து ஏகாதிபத்திய ஆதரவு நிலையில் கொண்டு செல்வதும் உலகளவில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் தொலைநோக்கு அடிப்படையிலான சூழ்ச்சிகளுக்கு இந்தியா ஒரு களமாக மாறுவதும் நமது அயல்துறை கொள்கைகளுக்கும் நலன்களுக்கும் முற்றிலும் விரோதமானது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித்திட்டம் விளக்குகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த 2வது கட்சி காங்கிரஸ்!
கட்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்ட தத்துவார்த்த அரசியல் பிரச்சனைகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியில் சந்திக்கும் இடர்பாடுகளை புரிய இன்றும் உதவுகிறது. தவறு நேரும் சந்தர்ப்பங்களை கண்டறிய உதவுகிறது.
உலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல் கட்சி காங்கிரசின் பின்னணி!
பி. ராமச்சந்திரன் (செப். 2007, மார்க்சிஸ்ட்) மீரட் சதி வழக்குக்கு பின் ஓராண்டிற்குள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பணிகள் தீவிரமடைந்தது. திடீரென 1934இல் மே மாதம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கட்சி மீது தடை உத்தரவை திணித்தனர். வளரும் இயக்கத்தை முடமாக்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். மறு பக்கத்தில் மீரட் சதி வழக்கிலும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களிலும், கம்யூனிஸ்ட் இயக்கம் சாதூரியமாக ஐக்கிய முன்னணி தந்திரத்தை பரவலாக அமல்நடத்த வேண்டும் என்ற முடிவு செய்த கட்சி மிக வேகமாக
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


