Category: பாலின சமத்துவம்
டிஜிட்டல் பொருளாதாரத்தில் பணி உறவுகள் மற்றும் ஒழுங்குமுறையில் உள்ள சிக்கல்கள்
ஆர். எஸ். செண்பகம் 2025ஆம் ஆண்டில், 850 லட்சம் வேலைகள் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான உழைப்புப் பிரிவின் மாற்றத்தால் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும், 970 லட்சம் புதிய வகை வேலைகள் மனிதர்கள், இயந்திரங்கள் மற்றும் அல்காரித முறைகளுக்கு இடையிலான புதிய உழைப்புப் பிரிவுக்கு ஏற்றதாக மாற்றமடையச் செய்யப்படும் என்றும், உலகப் பொருளாதார மன்றம் (WEF) மதிப்பிட்டுள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டில், மனிதனும் இயந்திரமும் சமமான நேரத்தை வேலையில் செலவிடுவார்கள் எனவும், உலகப் பொருளாதார மன்றம் (WEF) மதிப்பிட்டுள்ளது.
மோடியின் பத்தாண்டு ஆட்சியில் பெண்களின் நிலை
பேரா. ஆர். சந்திரா மானுட விடுதலை என்பது பெண்களின் விடுதலையுடன் இணைந்தது. சமுதாயத்தின் ஒரு பாதியாக இருக்கும் பெண்கள் ஒடுக்கப்படும் வரை, மானுட விடுதலை சாத்தியம் இல்லை என்பதை மார்க்சும், ஏங்கல்சும், லெனினும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஒரு சமுதாயம் முன்னேறுவதை கணிப்பதற்கு அங்கே வாழும் பெண்களின் அந்தஸ்தை ஓரு சிறந்த அளவுகோலாக கருத வேண்டும். விடுதலை போராட்டமும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் சுதந்திர இந்தியாவில் மக்கள் இயக்கங்களும் இந்தியாவில் பெண்கள் நிலையில் முன்னேற்றத்தை முன்னெடுத்துள்ளன. பெண்கள்
பெண்ணியமும் வர்க்க உணர்வும்
வர்க்க ஒடுக்குமுறையிலிருந்தும், ஆணாதிக்க ஒருக்குமுறையிலிருந்தும் விடுதலைக்கான போராட்டங்களில் பங்கேற்றபடியே, சொந்த விடுதலைக்காகவும் போராடிய பெண்களுடன், கம்யூனிச இயக்கம் அடைந்த வளர்ச்சிக்கு இருந்த இணைப்பினைக் குறித்து இக்கட்டுரை விவாதிக்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
