Category: பொருளாதாரம்
ஐம்பது ஆண்டு கால தமிழக அரசியல் பொருளாதாரம் 1967 – 2016
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலில் ஒரு பெரும் மாற்றம் துவங்கியது. இந்தியாவின் விடுதலைக்குப்பின் மூன்று பொது தேர்தல்களில் (1952, 1957, 1962) மக்களவையிலும், 1957 கேரளா நீங்கலாக அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருந்தது இந்திய தேசிய காங்கிரஸ். ஆனால், 1967 தேர்தல்களில் மக்களவையில் குறைந்த அளவு பெரும்பான்மை பெற்று அக்கட்சி ஆட்சி அமைத்த போதிலும், எட்டு மாநில சட்டப்பேரவைகளில் அது பெரும்பான்மை பெறமுடியவில்லை. அந்த எட்டில் ஒரு மாநிலம் தமிழ் நாடு.
மத்திய பட்ஜெட் 2016 – 17: ஏமாற்றுவித்தை பொருளாதாரம் தொடர்கிறது
பா ஜ க அரசு, தொடர்ந்து மாநிலங்களின் வரி வருவாய்களை குறைத்து வருகிறது. வருமான வரிகளில் அரசு செல்வந்தர்களுக்கும் பெரும் கம்பனிகளுக்கும் அளிக்கும் சலுகைகள், மாநிலங்களின் வரி வருமானத்தை பாதிக்கிறது.
மத்திய பட்ஜட் 2008 – 09: பாதையில் மாற்றம் இல்லை!
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஐந்தாவது நிதி நிலை அறிக்கையைத் ‘தேர்தல் பட்ஜெட்’ என்றும், சாமானியர்களுக்கு சலுகை அளிக்கும் பட்ஜட் என்றும், முதலாளிகளைக் கண்டு கொள்ளாத பட்ஜட் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. உண்மை என்ன? “ஒளிரும்” பட்ஜட்டா? மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், இந்த பட்ஜட் முந்தைய UPA பட்ஜட்டுகளிலிருந்து பெரிதும் வேறுபட்டிருப்பது போல் தோன்றும். பெருமுதலாளிகளுக்கு திரு.சிதம்பரம் அவர்கள் (இங்கு சிதம்பரம் என்பது தனிநபரின் அடையாளம் அல்ல, யூ.பி.ஏ அரசையே குறிக்கும்) வருடந்தோறும் பட்ஜட்டில் வாரி வழங்கும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


