Day: November 3, 2026

தமிழ்நாட்டில் இன்று வேலைவாய்ப்பு நிலைமை
பல இடங்களில் தமிழ்நாடு ஈடிணையற்ற மாநிலம் என வாதிடும் போக்கு பல அறிஞர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இந்திய அளவில் சந்திக்கும் பிரச்சனைகளையும், தீவிரமடையும் சுரண்டலையும், தமிழக மக்களும் சந்திக்கின்றனர். இந்த சுரண்டலின் பரிணாமங்கள் தமிழகத்தில் வேறு விதங்களில் உள்ளன.

மேற்கு வங்கம் இன்று
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசின் பதினைந்து ஆண்டுகால ஊழல், குற்றவியல் அரசியல் இப்போது பஜக-வின் வெறுப்பு, பிளவு ஆகிய எதிர்வினைக் கோட்பாட்டுடனும், அரசியலுடனும் பெருமளவில் இணைந்து வருகிறது. இந்த ஒருங்கிணைந்த சக்தியின் முதன்மை இலக்கு இப்போது கம்யூனிஸ்டுகளின் கோட்பாடு.

தெலங்கானா ஆயுதப் போராட்டத்தின் அழியாத பாரம்பர்யம்
நிஜாம் மற்றும் நிலப்பிரபுத்துவப் படைகளுக்கு எதிராக, விவசாய வர்க்கம் செங்கொடியின் கீழ் அச்சமின்றி அணிதிரண்ட தெலுங்கானா ஆய்தப் புரட்சி, இந்தியாவின் வர்க்கப் போராட்டத்தின் மிகவும் எழுச்சியூட்டும் அத்தியாயங்களில் ஒன்று. மதப் பாகுபாடுகளைக் கடந்த விவசாயிகளின் வர்க்க ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
