Day: November 3, 2026

விவசாயிகள் இயக்கத்தின் முன்னேயுள்ள கருத்தியல் சவால்களும் நமது பணிகளும்
முதலாளித்துவ வளர்ச்சியின்போது, சாதியால் பிளவுபட்ட சமூகத்திற்குள்ளேயே வர்க்கங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. முதலாளித்துவம், முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக உறவுகளுடன் சமரசம் செய்துகொண்டே தனது பாதையில் தொடர்ந்தது. பின்னர், மிகுந்த திறமையுடன், இதே நிலைமையையே தனது சொந்த நலன்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது.

கார்ல் மார்க்சின் ‘மூலதனம்’ : பாட்டாளி வர்க்கத்தின் பேராயுதம்
“இப்பொழுது கைப்பற்றப்பட வேண்டியது தனக்கென சுயமாக உழைக்கும் தொழிலாளியின் சொத்து அல்ல. மாறாக, பல தொழிலாளிகளைச் சுரண்டும் முதலாளியின் சொத்துதான் கையகப்படுத்தப்பட வேண்டும். (உழைப்போர்) சொத்தைக் கைப்பற்றியவர்களின் சொத்து கைப்பற்றப்படுகிறது.”

சொல்லகராதி : புரட்சி
முதலாளித்துவ வர்க்கச் சகாப்தத்தில், வர்க்கப் பகைமைகள் இரு பெரும் வர்க்கங்களாய்-முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமுமாய்’ – கூர்மையடைந்துள்ளது. வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் இதுவும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலம் ஒரு புரட்சிகரப் புத்தமைப்பில்தான் நிறைவடையும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
