Category: தொடர்கள்
கம்யூனிஸ்ட் இயக்கம்: நூறாண்டுகள் கடக்கும் போராட்ட வரலாறு!
ஜி. ராமகிருஷ்ணன் “இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்” – கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந்தக் கட்டுரை கடந்த 100 ஆண்டு காலத்தில் நாடு முழுவதும் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார தளங்களில் கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டங்களை, தமிழ்நாட்டை மையப்படுத்தி விவரிக்க முயல்கிறது. உலகைக் குலுக்கிய ரஷ்ய புரட்சி 1917 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அக்காலகட்டத்தில் கல்கத்தாவிலிருந்து வெளியாகி வந்த ஒரு நாளிதழ் “ஜார்ஆட்சியின் வீழ்ச்சி இந்தியாவிலும் அந்நிய
தாஷ்கண்ட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம்
தாஷ்கண்ட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கத்திற்கு அடிநாதமாக அமைந்த உண்மை என்னவென்றால், உலகத் தொழிலாளர்களின் புரட்சிகர இயக்கமும், இந்தியாவில் நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை
செவ்வியல் நூல்: மார்க்சியமும், தேசிய இனப் பிரச்சனையும் …
பாட்டாளிவர்க்கம் குறிப்பிடும் சுய நிர்ணயம் என்பதும் கூட ஏட்டில் உள்ள உரிமை அல்ல. பிரத்யேக நிலைமைகளுக்கு ஏற்றவாறு நடைமுறைப் படுத்த வேண்டும். எனவே, அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏற்ப சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டியது அவசியம். பாட்டாளி கள் குறிப்பிடும் சுய நிர்ணயம் என்பது வர்க்க நலன் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படு கிறது. எனவே, முதலாளித்துவ முழக்கங்களை அப்படியே ஏற்காது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

