Category: தொடர்கள்
புரட்சிப் பயணத்தில் கருத்து மோதல்கள் …
என்.குணசேகரன் பிப்ரவரியிலிருந்து அக்டோபர் புரட்சி வரை நிகழ்ந்த சம்பவங்கள், எந்த அளவில் முக்கியமானதோ, அதே அளவில் அப்போது வெடித்தெழுந்த கருத்து மோதல்களும் முக்கியமானவை. இந்தக் கருத்து மோதல்களின் ஊடாக, சரியான முடிவுகளும், சரியான பார்வைகளும் உருப்பெற்றன. லெனின் தலைமையில் நடந்த இந்த கருத்துப்போர் பாட்டாளி வர்க்கத்தை புரட்சிக்கு தயார் செய்தது. புரட்சியின் ஒவ்வொரு அசைவிலும் நடைபெற்ற இந்தக் கருத்துப்போர், பல புதிய கருத்தாங்கங்கள் உருவாக வழிவகுத்தது. இந்தக் கருத்தாக்கங்கள், ரஷ்ய நிலைமைகளை சார்ந்து உருவானவைதான். ஆனால் ரஷ்யப்
சமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது?…
“….பொருளியல்ரீதியான சமுக உறவுகளை ஆராய்வது என்று துவங்குகிறபோதே உடனடியாக “சமுக அமைப்பாக்கம்” பற்றிய புரிதல் ஏற்படுகிறது…..
விவசாயிகளும் புரட்சியும் …
வேலை நிறுத்தம்,சட்டவிரோதக் கூட்டங்கள்,தலைமறைவு வாழ்க்கையின் போதே நடத்தப்பட்ட மார்க்சிய பயிற்சி வட்டங்கள்,தெருமுனை ஆர்ப்பாட்டங்கள், காவல்துறையோடும், இராணுவத் துருப்புகளோடும் நடைபெற்ற கடும் மோதல்கள் போன்ற நடவடிக்கைகள்தான் புரட்சியை கற்றுத்தரும் பள்ளிக்கூடங்களாக மாறின.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


