Category: புத்தகங்கள்
தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் – ‘தத்துவவாதி லெனின்’ நூல் விமர்சனம்
லெனினது காலம் கருத்துமுதல்வாதத்தின் மறுமலர்ச்சி காலமாக இருந்தது. மார்க்ஸ், எங்கெல்ஸ் காலத்தில் மேலெழுந்து நின்ற பொருள் முதல்வாதம் இந்த கருத்துமுதல்வாத மறுமலர்ச் சியின் காரணமாக வீழ்ந்து கிடந்தது. எனவே, மார்க்சிய கண்ணோட்டத்திலிருந்து பொருள் முதல் வாதத்தை நிலை நிறுத்துவதை காலத்தின் அவசியம் என்று லெனின் உணர்ந்தார்.
ஓரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்
மக்களுடன் வைத்திருக்கும் தன்னுடைய தொடர்புகளை கட்சி பன்மடங்கு அதிகமாக்க வேண்டும். தன்னுடைய வர்க்கத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை பெருமுயற்சி செய்து பெற வேண்டும்.
புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம் …
ஜி. செல்வா “அது கடினமானதல்ல, சட்டென புரிந்து கொள்ளக்கூடிய எளிமை உள்ளது அது. நீ சுரண்டல்வாதியல்லன். எனவே உன்னால் அதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். அது உன் நன்மைக்கு வழி. எனவே அதைப் பற்றி நீ தெரிந்து கொள். அதனை மடமை என்போர் மடையர்கள். அது மோசம் என்போர் மோசடிக்காரர். மோசடிகளுக்கு எதிரானது அது. சுரண்டல்வாதிகள் அதனை ‘கிரிமினல்’ ஆனது என்பர். ஆனால் உண்மை விஷயம் நமக்குத் தெரியும். கிரிமினல் ஆன அனைத்திற்கும் அது முடிவு கட்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


