Category: புத்தகங்கள்
கீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்
கீழத்தஞ்சையில் உக்கிரமாக நடந்துவந்த வர்க்கப் போராட்டத்தின் விளைவாக ஏகபோக நிலவுடமையாளர்கள் சீற்றமடைந்தார்கள். சாதி ஆதிக்கத்தையும், பொருளாதாரச் சுரண்டலையும் எதிர்த்து மக்கள் திரள்வதை, ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. கீழ்வெண்மணியின் படுகொலைகளுக்கு பிறகும் அவர்களால் வர்க்க இயக்கத்தை வீழ்த்த முடியவில்லை என்பது ஒருபக்கம் இருக்க. இப்படி தங்கள் அடக்குமுறைத் தாண்டவம் செய்திகளிலோ, சினிமா ஊடகத்திலோ பிற பகுதி மக்களுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் முயற்சிகளும் இருந்தன.
தாமஸ் பிக்கெட்டின் மூலதனமும், கார்ல் மார்க்சும்
பணபுழக்கத்தை நெறிப்படுத்துவதின் மூலம் ஜனநாயக மாண்புகளை காக்கமுடியும் என்பதே இந்த புத்தகத்தின் ஜீவநாடியாகும். மார்க்சிய பொருளாதார கோட்பாடுகளுக்கு இது ஒரு சவாலாகும். கீழ்கண்ட காரணங்களால் இதனை மார்க்சிஸ்டுகள் படிப்பது அவசியம்.
புரட்சி மீது புது நம்பிக்கை பாய்ச்சும் புத்தகம்
சோசலிசப் புரட்சியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை, உறுதியை கெட்டிப்படுத்தி, உலக முதலாளித்துவத்தை எதிர் கொண்டு வெல்வதற்கு ஒளிவிளக்காக அறிவொளி பிரகாசிக்கச் செய்கிறது “புரட்சி! 1917ல் லெனின்” எனும் ஆங்கில நூல்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



