Category: புத்தகங்கள்
நவீன தகவல் யுகத்தில் மார்க்சை வாசித்தல்
மனிதர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். சமூகம் மனிதர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு தாங்கிப் பிடிக்கப்படுகிறது. சமூகம் பொருள் அமைவின் ஒரு மட்டம் ஆகும். சமூகத்தில் தகவல் தொடர்பு என்பது மனிதர்களின் சமூக இடைச் செயல்முறையாகும்.
முகிலினியில் கலந்த முதலாளித்துவம் …
நேற்றுவரை இது வேறொருவருடைய போராட்டம், இன்று இது இவர்களுடைய போராட்டம். இவ்வாறு பிரித்தது யாருடைய வெற்றி? எங்கே தொழிற் சங்கம் தவறியது? எங்கே நதிநீர்ப்பாதுகாப்பு அமைப்பு தவறியது? என்ற பல கேள்விகளை கௌதம் வாயிலாக வாசகர்களுக்கு கடத்து கிறார் ஆசிரியர்.
சர்வதேச மகளிர் தினம் – கற்பனைகளும் உண்மையும் !
மகளிர் தினத்தில் பெண்கள் வாக்குரிமை கோரி மட்டும் போராடவில்லை. முதல் உலக போர் காலத்தில், போரினால், குடும்பங்கள் நாசம் ஆவதை கண்டித்து, போருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். 1917 மார்ச் 8 அன்று ரஷ்ய தலைநகர் பெட்ரோகிராடில்துணி ஆலைகளில் வேலை செய்த பெண்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



