Author: Editorial
தமிழ்நாட்டு ஊரக வேளாண் குடும்பங்களின் நிலை என்ன?
கிராமப்புற வேளாண் குடும்பங்கள் கடன் வாங்காமல் இருப்பது என்பது எளிதான விஷயமல்ல. சாகுபடிக்கும் இதர சுய உற்பத்தி நடவடிக்கைகளுக்கும், குறிப்பாக அவ்வுற்பத்தியில் சந்தை சார் இடுபொருட்கள் தேவை என்கிறபொழுது கணிசமான சொந்த மூலதனம் அல்லது வேறு வருமான மூலங்கள் இருந்தாலொழிய கடன் வாங்காமல் வேளாண் மற்றும் வேளாண்சார் தொழில்கள் செய்வது கடினம்.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு
(கொல்கத்தா பிளீனம் ஆவணத்தில் இருந்து) ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் அடிப்படையாகவும், அதன் உள்வாழ்வை வழிநடத்துவதாகவும் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகள் உள்ளன. ஜனநாயக மத்தியத்துவத்தின் பொருள், உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையிலான மையப்படுத்தப்பட்ட தலைமை என்பதாகும். கட்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து பிரச்சனைகள், அதன் கொள்கைகள், பணிகள் மீது கட்சி அமைப்புகளில் சுதந்திரமான, வெளிப்படையான விவாதங்களை நடத்துவது உட்கட்சி ஜனநாயகத்தின் சாரமாக அமைய வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயகம் என்பது தீவிரமான பொது செயல்பாட்டுக்கான ஜனநாயகமாகும். அதாவது தலைமையைத் தெரிவு செய்வதிலும், கொள்கைகளை உருவாக்குவதிலும்
ஏகாதிபத்தியத்தை வீழ்த்திய விவசாயிகள் !
ஏகாதிபத்தியமானது, உலகின் அனைத்து உணவு வளங்களையும்,ஆதார வளங்களையும் வளைத்துப்போட விரும்புவதைப் போலவே, கச்சா எண்ணை வளங்களை கட்டுப்படுத்த விரும்புவதைப் போலவே, உலகம் முழுவதும், நிலப் பயன்பாட்டின் முறைகளைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது. குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளில் இதைச் செய்ய விரும்புகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
