Author: Editorial
மார்க்சிஸ்ட் கட்சியின் நடைமுறை கொள்கை ஓர் ஆய்வு
கம்யூனிஸ்ட் – அல்லாத எதிர்க்கட்சிகளுக்குப் பின்னாலும் திரண்டிருக்கும் கணிசமான மக்கட்பகுதியினரை மக்களாட்சிக் கொள்கைகளுக்கு ஆதரவாகவும் வெகுஜன இயக்கங்களிலும் வென்றெடுக்க வேண்டும்
சமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு
ஏற்கனவே வழக்கத்திலிருக்கும் தத்துவங்களையும் ஆதிக்கம் புரியும் அரசியல் அதிகாரத்தையும் எதிர்த்துப் போராடுவது தவிர்க்க முடியாதது. ஏனெனில் புதிய மாற்றங்களினால் பழைய ஆதிக்க வர்க்கங்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே அவர்களது தத்துவங்களை எதிர்ப்பது அவசியமாகிறது.
புரட்சிகர சிந்தனையாளர் பகத்சிங்
(குரல்: தேவிபிரியா) இர்ஃபான் ஹபீப் தமிழில் ச. லெனின் பகத்சிங் அவரின் உயிர் தியாகத்திற்காக கொண்டாடப்படுகிறார். பலர் இந்த உணர்ச்சிப் பெருக்கினாலேயே சிந்தனையாளராகவும், அறிவிஜீவியாகவும் பகத்சிங்கின் பங்களிப்பை மறக்கின்றனர்; சிலர் வேண்டுமென்றே மறைக்கின்றனர். பகத்சிங்கிற்கு முன்பும், பின்பும் பலர் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். ஆனால் மற்றவர்களை போல் அல்லாமல் பகத்சிங்கிற்கு சுதந்திர இந்தியா பற்றிய ஒரு பார்வை இருந்தது. சமீப ஆண்டுகளாக, பகத்சிங்கை இந்தியாவின் முகமாக காட்டும் ஒரு வழக்கம் வளர்ந்துள்ளது. அதே
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



