Author: Editorial
இந்தியா சந்திக்கும் வேளாண் மற்றும் வேலை நெருக்கடி
பாஜக அரசின் பொருளாதார கொள்கைகள் சொத்து ஏற்றத்தாழ்வுகளை கணிசமாக அதிகரிக்க செய்துள்ளன. 2௦14இல் மோடி அரசு ஆட்சியில் அமர்ந்தபொழுது நாட்டில் மொத்த குடும்ப சொத்தில் மேல்மட்ட 1% குடும்பங்களிடம் 49% சொத்து இருந்தது. 2௦17 இல் இது 58% ஆக அதிகரித்தது. இப்பொழுது 6௦% ஐயும் தாண்டிவிட்டது.
காவி மயமாகும் கல்வி
சிறிய அளவிளான வேலை வாய்ப்புகளையும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கமும் முடக்கிவிட்டது. இருந்த சிறு குறு தொழிலும் அதனால் கிடைத்துவந்த வேலையும் பறிபோனது.
பண்ணை அடிமையை எதிர்த்த போராட்டத்தில் பி.எஸ்.தனுஷ்கோடி
1964ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது பி.எஸ்.தனுஷ்கோடி இதரபல தோழர்களுடன் வெளியேறிவந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதில் முழு மூச்சுடன் செயலாற்றினார். அந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மார்க்சிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது பி.எஸ்.தனுஷ்கோடியும் கைது செய்யப்பட்டார். சுமார் ஒன்னறை ஆண்டுக்காலம் அவர் கடலூர் சிறையில் பாதுகாப்பு கைதியாக வைக்கப்பட்டார். 1975ம் ஆண்டில் அவசர நிலை பிரகடனத்தின் போதும் பி.எஸ்.தனுஷ்கோடி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரது வாழ்வில் 9 ஆண்டுகள் 9மாதம் சிறைவாசம் அனுபவித்தார். ஓராண்டுகாலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தியுள்ளார். தமிழகத்தில் அதிக காலம் சிறைவாசம் அனுபவித்த தலைவர் பிஎஸ்.தனுஷ்கோடி.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



