Author: Editorial
இந்தித் திணிப்பு எதிர்ப்பும்: தமிழ் ஆட்சிமொழியும் …
1965-க்கு பிறகு இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி ஆன பிறகும் ஆங்கில மும் மத்திய அரசின் அலுவல் மொழியாக நீடிக்கும். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் சம்மதத்தைப் பெறாமல் இந்த நிலை மாற்றப்படாது. இரண்டாவதாக, மத்திய அரசின் பணிகளைப் பொறுத்தவரையில், இந்தி பேசாத மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். இந்தி பேசாத மக்களுக்கு இது ஒருவித நம்பிக்கையை அளித்தது. இந்தி எதிர்ப்பு போராட்டங்களும் சற்று அடங்கின.
மோடி ஆட்சியின் மூன்றாண்டுகள்: வகுப்புவாத பிளவு அரசியல்
இது தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் அடிப்படையான செயல் படும் முறையாக இந்தியா முழுவதும் இருக்கிறது. தங்களுக்கு இருக்கும் ஆட்சியதிகாரத்தை பயன் படுத்திக் கொண்டு சமூக அமைப்பில், அரசமைப் பில் ஒவ்வொரு துறையிலும் இதைச் செய்வதன் மூலமாக தங்கள் அரசியல் பலத்தை மேம்படுத் திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
இந்தியாவில் சாதி முறை : ஒரு மார்க்சிய பார்வை
சாதியையும், சாதி அமைப்புமுறை யினை மார்க்சிய நோக்கில் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் புரிதலின் அடிப்படையில் அதனை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையை வகுத்துக்கொள்ள வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



