Author: Editorial
சோசலிச எழுத்திற்கான பயிலரங்கு – பி.கே.ராஜன்
’சோசலிச எழுத்தின் அடிப்படைகள்’ குறித்து விஜய் பிரசாத் அவர்கள் மார்க் நோவாக் அவர்களுக்கு அளித்த நேர்காணல், பயிலரங்கிற்கு ஒரு வாரம் முன்பே தமிழ்ப்படுத்தப்பட்டு (தமிழில் : சி.சுப்பாராவ்) பங்கேற்பாளருக்கு அளிக்கப்பட்டிருந்தது. (பார்க்க : புத்தகம் பேசுது ஜூன் 2017) அது இருநாள் விவாதங்களுக்கு ஒரு துவக்கப் புள்ளியாக இருந்தது.
2017 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் …
இந்திய சமூகத்தில் சாதியின் பாத்திரத்தை நன்கு புரிந்து கொள்வது அவசியமாகிறது. மார்க்சிய நோக்கில் அதைப் புரிந்து கொள்ள உதவிடும் முக்கியமான படைப்பாக தோழர் பிரகாஷ் காரத் கட்டுரை விளங்குகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் அவர் எடுத்த வகுப்பு இது. முதல் பகுதி சாதி பற்றிய தத்துவார்த்த நிலைகளை விவாதிக்கிறது.
ஜூன் (2017) மாத மார்க்சிஸ்ட் இதழில் …
அமெரிக்க சமூகமும்,உலகமும் கடும் நெருக்கடிகளில் சிக்கியுள்ள நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். ஆனால்,நெருக்கடிகளை தீர்ப்பதற்கு பதிலாக, அடுத்தடுத்து, அவர் எடுத்து வரும் பல நடவடிக்கைகள் அமெரிக்க மக்களுக்கும் உலக மக்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. உலக வெப்பமயமாதல் பிரச்னையை சிக்கலாக்கி, உலக இருப்புக்கு ஆபத்தை டிரம்ப் அரசு ஏற்படுத்தி வருகிறது.மக்களின் நலனை புறக்கணித்து,பெரும் கார்ப்பரேட் நிறுவங்களின் மூலதன வேட்டைக்கு டிரம்ப் அரசு துணை நிற்கிறது. அவரது ஆட்சி நூறு நாட்கள் முடிவடைவதற்குள் அமெரிக்க மக்கள் தங்களது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



