Author: Editorial
முத்தலாக் – விவாதங்களும், விளக்கங்களும் !
குடும்பம் என்ற நிறுவனத்தின் புனிதத்தன்மை கெட்டு விடும்; குடும்ப அமைதி சீர்குலையும் என்பது அதற்கு சொல்லப்பட்ட ஒரு காரணம். பெண்ணடிமைத்தனம் என்பதே அந்த புனிதத்தின் மையம். அதுதான் அமைதியின் அஸ்திவாரம். மனுவின் வழி வந்தவர்கள் மனுவாதம் தான் பேசுவார்கள்.
நவீன தகவல் யுகத்தில் மார்க்சை வாசித்தல்
மனிதர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். சமூகம் மனிதர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு தாங்கிப் பிடிக்கப்படுகிறது. சமூகம் பொருள் அமைவின் ஒரு மட்டம் ஆகும். சமூகத்தில் தகவல் தொடர்பு என்பது மனிதர்களின் சமூக இடைச் செயல்முறையாகும்.
எங்கள் அமைதி பேச்சைக் காட்டிலும் வலிமையானது !
ஹே மார்க்கெட் கூட்டத்தில் அச்சோகச்சம்பவம் நிகழ்ந்தபொழுது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆறுபேர் அவ்விடத்திலேயே இல்லை. ஒருவர் எட்டு கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள லேக்வியூ என்ற இடத்தில் இரண்டாயிரம் தொழிலாளர்கள் பங்கேற்ற ஒருமாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். மற்றொருவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



