Author: Editorial
by EditorialFebruary 15, 2017
புரட்சி உத்திகள் எனும் கலை
புரட்சியில் விவசாயிகள் உள்ளிட்ட பிரிவினைத் திரட்டி பாட்டாளி வர்க்க மேலாண்மையை நிறுவுவது என்ற மார்க்சியக் கோட்பாட்டை லெனின் உருவாக்கி மார்க்சியத்திற்கு தத்துவப் பங்களிப்பு செய்துள்ளார். இது போன்ற புதிய தத்துவப் பங்களிப்புக்கள் இந்நூலில் உண்டு.
by EditorialFebruary 15, 2017
கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர் கல்வி – கற்பிக்கும் முறைகள் குறித்து …
சோவியத் யூனியன் பின்னடைவுக்கு பிறகு. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில், நாம் தாக்குதல் முறையிலிருந்து தடுப்பு முறைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, நாம் வலுவான தத்துவார்த்த போராட்டத்தை இன்றைக்கு நடத்த வேண்டியுள்ளது.
by EditorialJanuary 21, 2017
உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த புரட்சிக்கு, ஒரு நேரடி சாட்சியம் …
பாட்டாளி வர்க்கப் புரட்சி என்றால் என்ன, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



