Author: Editorial
இடது ஜனநாயக அணி பற்றி ஜலந்தர் மாநாடு குறிப்பிட்டதற்கும், தற்போது குறிப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்?
அன்றைக்கு ஒரு வடிவத்தில் முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தது என்றால், இன்றைக்கு அது வேறு பல வடிவங்களில் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அன்று ஆளும் வர்க்கத்துக்குத் தேவை என்ற அடிப்படையில் காங்கிரசின் சர்வாதிகாரம் கோலோச்சியது என்றால், இன்றைக்கு அதே அடிப்படையில் பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்குகளும், கூடுதலாக மத வெறி நடவடிக்கைகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
ருசியாவின் வெற்றி …
உலகிலேயே உற்பத்தி செய்யும் செல்வத்திலே உற்பத்தி செய்து வரும் தொழிலாளிக்கு சரிசமமான பங்கு கிடைத்திருந்தால் உலகிலேயே இன்று காணத்திடைக்கும் பொருளாதார நெருக்கடியும் வேலையில்லாத்திண்டாட்டம் உண்டாயிராதென்பதே பொது உடைமை இயக்கத்தினரின் எண்ணம்.
ஏகாதிபத்திய தாக்குதல்களை எதிர்கொண்ட சோவியத் அயல் உறவு கொள்கை
1953 இல் ஸ்டாலின் மறைந்தார். 1956இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆம்மாநாட்டில் குருஸ்சாவ் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். அதை அடுத்த ஆண்டுகளில் சோவியத் கட்சியின் நிலைபாட்டில் பல திருத்தல்வாதக் கூறுகள் இடம் பெற்றன என்றாலும் சோவியத் ஒன்றியத்தின் அயல் உறவு கொள்கைகள் பொதுவாக தேச விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாகவே இருந்தது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



