Author: Editorial
பிரெஞ்சு புரட்சி – பாஸ்டில் தினம் …
பிரெஞ்சு புரட்சி மானுட விடுதலைக்கான நெடிய பயணத்தில் முக்கியமான மைல்கல். ஆனால், அப்பயணத்தை முன்பின் முரணற்று முன்னெடுத்து சென்று முழுமையான மானுட விடுதலையை சாதிப்பது தொழிலாளி வர்க்கத்தின் தலைமை யிலான சோஷலிச புரட்சியால் மட்டுமே நிகழும்.
சமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது?…
“….பொருளியல்ரீதியான சமுக உறவுகளை ஆராய்வது என்று துவங்குகிறபோதே உடனடியாக “சமுக அமைப்பாக்கம்” பற்றிய புரிதல் ஏற்படுகிறது…..
தொழிலாளி வர்க்கத்திடம் இழப்பதற்கு ஒன்றுமில்லையா?
தொழிலாளி வர்க்கத்திடம் இழப்பதற்கு ஒன்றுமில்லையா? கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதிய காலத்தில் இக்கருத்துச் சரியாக இருந்திருக்கலாம் – இன்று பொருந்துமா? – பி.ஆர்.பரமேஸ்வரன் இத்தகைய கேள்வி இன்று பலரிடமிருந்து வருகிறது. இன்றைய தொழிலாளி வர்கத்தினர் ஓரளவு சொத்துடைமை உள்ளவர்களாகிவிட்டனர் என்ற கருத்தை முதலாளித்துவ அறிவுஜீவிகள் முதற்கொண்டு அதி தீவிரப் புரட்சியாளர்களான நக்சலைட்கள் வரையில் கொண்டுள்ளனர். இது பிரச்சனையை முழுமையாக நோக்காததால் ஏற்படும் பாதிப்பு. மனிதர்கள் கல்லையும், கம்பையும், வில்லையும், அம்பையும் மட்டும் ஆயுதங்களாகக் கொண்டு காடுகளில் அலைந்து திரிந்த
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



