Author: Editorial
பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு மற்றும் குறை தீர்த்தல்) மசோதா – ஒரு பின்னணி
பாலின சமத்துவம் என்பது ஓர் இலக்கு மட்டுமல்ல! வறுமை ஒழிப்பு, நீடித்த வளர்ச்சி, நல்லாட்சி போன்ற பெரும் சவால்களை சந்திக்கத் தேவையான ஒரு முன் நிபந்தனை
கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர் வர்க்கமும் – IV
தொழிற்சங்க இயக்கத்தை பயனுள்ள முறையில் உருவாக்குவதற்கும், வளர்ப்பதற்கும், புரட்சிகரமான வர்க்கமாக படிப்படியாக அதன் தன்மையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கும், இவ்வியக்கத்தில் பணியாற்றும் கம்யூனிஸ்ட்டுகள் குறிப்பிட்ட திசை வழியை வர்க்கத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டிய அவசியத்தை முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தோம்.
கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை-1
காந்தி – கஸ்தூர்பா வாழ்க்கையின் சில அடிப்படை விவரங்களை மிகச் சுருக்கமாக இங்கு நினைவுபடுத்திக் கொள்வது வரலாற்றில் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட கஸ்தூர்பாவின் சமூக, அரசியல் செயல்பாடுகள், சாதனைகள், குணாம்சங்கள், குறைபாடுகள், குடும்ப வாழ்க்கை, பழைமையிலிருந்து வெளியே வருவதற்கான முயற்சிகள், வெற்றி, தோல்விகள் ஆகியவற்றை புரிந்துகொள்ள பெரும் உதவியாகும். அவரை இக்கட்டுரையில் மையப்படுத்து வதற்குமுன் காந்தி, கஸ்தூர்பா குடும்பங்களை பற்றிய சில தகவல்களை பின்னணியாக இங்கு பார்ப்போம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


