Tag: பகத்சிங்
இளம் அரசியல் ஊழியர்களுக்கு பகத்சிங் எழுதிய கடிதம் …
நான் ஒரு புரட்சியாளன், ஒரு நீண்ட கால போரட்டத்தை குறித்து விவாதிக்கும் திடமான கருத்துக்கள் கொண்ட புரட்சியாளன். என் தோளோடு தோள் நின்ற ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற நண்பர்கள் சிலர் குற்றம் சாட்டலாம் நான் சிறைப்பொந்தில் தள்ளப்பட்டதால் இப்படி பேசுகிறேன் என. அது உண்மை அல்ல. நான் சிறைக்கு வெளியிலிருந்த போது கொண்டிருந்த அதே கருத்துக்களை, அதே மன உறுதியை, அதே உத்வேகத்தை , அதே துடிப்பை; சொல்லப்போனால் இன்னும் அதிகமாக தீர்மானமாகப் பெற்றுள்ளேன். ஆகவே என் கருத்துக்களை படிப்போரை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கிறேன்.
நாடாளுமன்றமும், இடதுசாரி அரசியலும்!
நடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிற நாட்டில் இடது வலது என்ற எதிர்முனை அரசியலுக்கு இடமில்லாமல் போய்விட்டது என்று இத்தாலியில் போன நூற்றாண்டில் பாசிஸ்ட் ஆதரவு தத்துவஞானி பாபியோ நொபர்ட்டோ உருவாக்கிய ஒரு கருத்தை அமெரிக்க ஆளும் வட்டாரம் இன்று பரப்பி வருகிறது.
இலங்கையும் – தேசிய இனப்பிரச்சனையும்!
“சமரசம் என்பது கெட்ட சொல் என்று கருதக் கூடாது” என்று “மாவீரன் பகத்சிங்” ஒருமுறை குறிப்பிட்டார். புலிகளுக்கும் அரசுக்கும் உருவான சமரசத் தீர்வுகள் ஒவ்வொரு முறையும் தட்டி விடப்பட்ட உண்மையை மறைக்க முடியாது. அதுவும் இன்றைய துயரத்திற்கு முக்கியமான காரணமாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


