Tag: ஆர்.கோவிந்தராஜன்
21-ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டம் எத்தன்மையுடையதாய் இருக்கும் ?
மனிதனை மனிதன் சுரண்டாத, ஒரு நாடு மற்றொரு நாட்டை சுரண்டாத அமைப்பிற்காக நடத்தும்போராட்டமாக அது இருக்க வேண்டும். மக்களின் குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்தி, அந்த அமைப்பு முதலாளித்துவத்தை விட மேன்மையானது என்று நிலை நாட்டப்பட வேண்டும்.
“சுதந்திரச் சந்தையின் அதிர்ச்சி கோட்பாடு” லத்தீன் அமெரிக்க எதிர்ப்பலைகள்
சிகாகோ பள்ளியின் பொருளாதாரத் தத்துவத்தை பொருளாதாரத்தின் தவிர்க்க பொறுத்து எனக்கூறி அதை திணிப்பதில் பெரும் பொறுப்பேற்ற இந்த மூன்று நிறுவனங்களும் (உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு) காணாமல் கரைந்து போகும் ஆபத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
1857 ஆம் ஆண்டும் நல்லிணக்க முகிழ்தலும் – சீத்தாராம் யெச்சூரி
1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து நடந்த கிளர்ச்சியின் 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் நாடு முழுமையும் கொண்டாடப்படுகின்றன. இந்த நிகழ்வு முதல் விடுதலைப்போர் என குறிப்பிடப்படுகிறது. அதன் முக்கியத்துவம் யாதெனில் அதில் பெறப்பட்ட படிப்பினைகள் யாவும் இன்றைய தினத்தில் அறிவார்ந்த விவாத மேடைகளில் அலசப்படும் விஷயங்களாக மாறியிருக்கின்றன என்பது தான். அதிகாரப் பூர்வமான நிகழ்ச்சிகள் பல நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. அனால், அதை விட முக்கியமானது என்னவென்றால் அந்த நிகழ்வு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


