Tag: ஏகாதிபத்தியம்
அதி-ஏகாதிபத்திய காலத்தில் ஆப்பிரிக்க ஒற்றுமை எனும் நீண்ட கால வழிகாட்டி
ஆப்பிரிக்காவின் சவால்களை தேசிய எல்லைகளுக்குள் மட்டும் புரிந்து கொள்ள முடியாது. வளச் சுரண்டல், மூலதனத்தின் இயக்கம், இராணுவ கூட்டணிகளின் செயல்பாடு, கடனின் இயக்கவியல் மற்றும் உலக வர்த்தகத்தின் கட்டமைப்புகள் அனைத்தும் தனிப்பட்ட நாடுகளின் எல்லைகளுக்கு அப்பால் செயல்படுகின்றன. எனவே எதிர்வினையும் விரிவானதாக இருக்க வேண்டும்.
ஃபிடெல் காஸ்த்ரோவும் கியூபா எதிர்கொள்ளும் சவால்களும்
ஃபிடல் காஸ்த்ரோவின் நூற்றாண்டில் அந்நாடு இதுவரை கண்டிராத கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. உண்மையான மக்கள் விடுதலையின் மீது நாட்டம் கொண்ட உலக மக்கள் அனைவருமே இன்று கியூப மக்களின் பக்கம் அணிதிரண்டு தங்கள் ஒருமைப்பாட்டு உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.
யாருக்கான வளர்ச்சி? ஏகபோக மூலதனத்தின் பிடியில் செயற்கை நுண்ணறிவு
ஏஐ தொடர்பான மூலதன முதலீடுகள் மூலம் உற்பத்திப் பயன்பாடு இல்லாவிட்டாலும், தங்களின் ஏகபோக நிலையைப் பாதுகாக்கும் நம்பிக்கையில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற முதலாளித்துவ கட்டாயம் காரணமாக இந்த முதலீடுகள் நிகழ்கிறது. தவிர்க்க முடியாத நெருக்கடி ஏற்படும்போது, அதன் சுமை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் மீது தள்ளப்படுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



