Tag: ஏற்றதாழ்வுகள்
ஏகபோகங்களின் – நாசகர முதலாளித்துவ முற்றுகைக்குள் இந்தியா
ஆர். கருமலையான் இந்தியாவில், சொத்து ஒரு சிலரின் கைகளில் குவிவதும், திரள்வதும் வேகமெடுத்துள்ளது. அவர்களின் எண்ணிக்கை உயர்வதும், சொத்தின் அளவு உயர்வதையும் பூர்ஷூவா ஊடகங்கள், சாதாரண மக்களிடம், ‘தேசத்தின் பெருமை’ போல சித்தரிக்கின்றன, மக்களின் வருமானமும் நுகர்வு மட்டங்களும் மிகுந்த வேகத்தில் சுருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த அருவருப்பான நிகழ்வு,பொருளாதார வளர்ச்சி என்று மோடியாலும் அவரது கூட்டத்தினராலும் தம்பட்டம் அடிக்கப்படுகிறது. தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அதிகரித்துக் கொண்டிருக்கும் துயரங்களை, வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு ‘தேவைப்படும் தியாகம்’ என
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 7
இது போன்ற அரசின் நடவடிக்கைகள் இருவேறு இந்தியாவிற்கிடையே தீவிரமான இடைவெளியை அதிகப்படுத்துகிறது. ஏழை இந்தியா மேலும் ஏழையாகவும், பணக்கார இந்தியா மேலும், மேலும் வசதி வாய்ப்புகளை பெற்று வளர்ச்சியுறவும் வழிவகை செய்கிறது.
மேற்கண்ட தகவல்களோடு கட்சி திட்டத்தின் அத்தியாயம் மூன்றில் உள்ள பத்திகள் 3.11 முதல் 3.14 வரையிலான அம்சங்களின் தற்கால பொருத் தப்பாடு சற்று புரிபடும். தாராளமயமாக்கலின் விளைவாக இந்திய சமூகத்தில் வளர்ந்துள்ள சமமின்மையை மேற்கண்ட புள்ளிவிபரங்கள் எடுத்துரைக்கும்.
உலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ந்ததா? (புள்ளிவிபரங்கள்)
நாட்டு மக்களில் பாதிக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்வுக்கு நம்பியிருக்கும் வேளாண்மைத் தொழில் தேக்கத்தில் இருந்தால் ஒட்டுமொத்த பொருளாதாரவளர்ச்சி கூடக்குறைய இருந்து என்ன பயன்?
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


