Tag: கேரளா
அலங்கார ஊர்திகளை ஒன்றிய அரசு ஒதுக்கியது ஏன்?
சாதி, மத வேற்றுமை இல்லாமல் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்று அறைகூவல் விடுத்த நாராயணகுரு, ‘மனிதர்களுக்கு ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள்’ என்ற புதிய கொள்கையை நிறுவினார். அப்படியே அவர் சங்கராச்சாரி நடைமுறைப்படுத்திய சாதி வேற்றுமையை எதிர்த்தும் வந்தார். சாதி, மதம் தொடர்பான ஶ்ரீ நாராயணகுருவின் கோட்பாடுகள், உலகமெங்கும் எழுந்துவந்த மனித நேயம், ஜனநாயகம், சமத்துவம் போன்ற புதிய முழக்கங்களுக்கும், அளவுகோல்களுக்கும் ஏற்றதாக இருந்தது. சங்கராச்சாரியாரின் நால்வருண போதனைகள், ஶ்ரீ நாராயணகுருவின் கோட்பாடுகளுக்கு ஒருபோதும் ஈடாகாது.
கொரோனா தடுப்பில்: கேரளா சாதித்தது எப்படி?
கேரளாவின் அரசியல் தலைமை என வெளி உலகம் அறிந்த இரண்டு தலைவர்கள் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதர அமைச்சர் ஷைலஜா டீச்சர் ஆவர்! இவர்களின் பங்கு மிக முக்கியமானது. எனினும் அவர்களுடன் பல அரசியல் ஆளுமைகளும் செயல்பட்டன.
மீண்டுமொருமுறை சாதிகள், வர்க்கங்கள் குறித்து…
பொது வாழ்வில் உள்ள முற்போக்கு சக்திகள் சாதிய ஒடுக்குமுறைகள் நிலவுவதை கவனிக்கும் அதே நேரத்தில் வளர்ந்து வரும் வர்க்கங்களைத் தங்களது அடிப்படையாகக் கொள்ள வேண்டும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


