Tag: சென்னை
அபார்ட்மண்ட் குடிசைககளால் கட்டப்படும் சர்வதேச நகரம்
எஸ். கிஷோர்குமார் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியில் சென்னை பெருநகரின் பங்களிப்பு இன்றிமையாதது. தமிழ்நாட்டின் மொத்த வருமானத்தில் 25% மேலாக சென்னை பெருநகரின் பங்குள்ளது. இந்தியாவின் ஷென்ஷன் (India’s Shenzhen), தெற்காசியாவின் டெட்ராய்ட் (Detroit) என்றெல்லாம் புகழப்படும் அளவிற்கு தொழிற்துறை மற்றும் சேவை உற்பத்தியில் முன்னனியில் சென்னை பெருநகரம் உள்ளது. இப்படி பொருளாதரத்தில் முன்னேற்றமும் அதே நேரத்தில் இந்தியாவில் மக்கள் நலத்திட்டங்கள் குறிப்பாக கல்வியிலும், சுகாதரத்திலும் தமிழ்நாடு முதன்மையாக திகழ்கிறதென்ற கருத்து
உலகமய காலத்தில் வாழ்விட உத்தரவாதமும் சமூக நீதியும்
துவக்கத்தில் குடிசை பகுதிகள் இருந்த இடங்களிலேயே அதை மேம்படுத்திடும் திட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். புதிய பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் உழைக்கும் மக்கள் குடியிருக்கும் நிலத்தின் மதிப்பின் மீது தனது பார்வையை செலுத்தியது. அதன் விளைவாக, குடிசை பகுதிகளை மேம்படுத்துவது என்பதிலிருந்து குடிசை பகுதிகளை அகற்றுவது என்கிற நிலைக்கு அரசும் ஆட்சியாளர்களும் வந்தனர். அதற்கு தேவையான காரணங்களையும் கட்டமைத்தனர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

