Tag: சோசலிசம்
கேள்வி பதில்: சோசலிசம் என்பது சமூகக் கட்டமா?
– காஞ்சிபுரம் வாசகர் வட்டம் ஒரு சமூகம் எந்தக் கட்டத்தில் உள்ளதென்பதை அங்குப் பிரதானமாக நிலவும் உற்பத்தி முறையே தீர்மானிக்கிறது. முதலாளித்துவச் சமூகத்தில் பெரும்பகுதி உற்பத்தி ஆற்றலையும், உற்பத்திக் கருவிகளையும் கொண்ட முதலாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாக உள்ளது. உற்பத்திக் கருவிகள் உடைமையாக இல்லாத தொழிலாளிவர்க்கம் சுரண்டலுக்கு ஆட்படுகிறது. இந்தக் கட்டம் பற்றிக் காரல் மார்க்ஸ் “வர்க்கப் பகைமைகளை அது (முதலாளித்துவச் சமூகம்) எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும்
சோசலிசமே அம்பேத்கரின் இலக்கு !
அம்பேத்கர் சோசலிசத்திற்கு எதிராக இருந்தாரென்று அம்பேத்கரைத் திரிக்கும் போலி அறிவுஜீவிகள் சொல்லும் முதன்மையான காரணம் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையில் ‘சோசலிசம்’ என்ற சொல்லை இணைப்பதை அம்பேத்கர் எதிர்த்தார் என்பது. அப்படித் திரிபு வேலை செய்பவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அரசியலமைப்புச் சட்டம் என்பது அம்பேத்கர் வரிக்கு வரி எழுதியது கிடையாது
பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்
தமிழக அரசியலை கூர்ந்து கவனித்து வரும் எவரிடமும் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் இல்லை என்று அடித்துக் கூறியிருப்பார்கள். இது பெரியார் வாழ்ந்த மண்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


