Tag: ஜாதி
அறிவியலும் இறைஞான அனுபவமும்!
மனம் திறக்கட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்! பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர் அருள்வாக்கு இது. குமுதம் வார இதழில் (29.06.2005) இவர் வெளியிடும் இக்கருத்து மேலோட்டமாக பார்த்தால் சரிதானே எனத் தோன்றும். மனம் மரபு என்ற சிறைபடாமல்; இனம் மொழி, ஜாதி என்ற குறுகிய மனப்பான்மை விடுத்து திறந்த மனது வரவேற்கத் தக்கதுதான். ஆனால், பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர் மனம் திறக்கட்டும் என்பது இது அல்ல! பகுத்தறிவு என்ற வரைமுறை விடுத்து மனம் திறந்து உள்ளுணர்வுகளை ஏற்க விடுக்கும் அறைகூவலே
சம உரிமைகள், சம சட்டங்கள்
நான் மதத்தை வெறுக்கிறேன். ஏனெனில் மதம் பெண்களின் உரிமைகள் பற்றி கவலைப்படுவதில்லை. ஆண் – பெண் சமத்துவத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. எனவே, மதத்தை நான் வெறுக்கிறேன். – தஸ்லீமா நஸ்ரீன், வங்கதேச எழுத்தாளர் இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசாகும். சாதி, இனம், பால், வர்க்க வேறுபாடின்றி அனைவருக்கும் சமஉரிமைகள் உண்டு என அரசியல் சாசனம் உறுதிப்படுத்துகிறது. சைவர், வைணவர், குல தெய்வங்களை கும்பிடுவோர் ஜெயினர், பௌத்தர், முஸ்லீம், கிறித்துவர், சீக்கியர் என பல்வேறு நம்பிக்கைகளைச் சேர்ந்தோர்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
