Tag: ஜெர்மனி
ரோசா லக்ஸம்பர்க் : உலக கம்யூனிஸ்ட்டுகளின் நேசத்திற்குரியவர்
“உலக கம்யூனிஸ்ட்டுகளின் நினைவில் அவர் [ரோசா] நேசத்திற்குரியவராக இருப்பார் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாறும் அவரின் நூல்களும் கம்யூனிஸ்ட்டுகளின் பல தலைமுறைகளுக்கான கல்வியில் மிகப் பயன்மிக்க பாடமாக அமையும்” – லெனின்
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!
“மார்க்ஸ் மற்றும் எங்கெல்சை அறிந்து கொள்ளும் இந்த ஆய்வு அவர்கள் உருவாக்கி செயல்படுத்திய விஞ்ஞான ரீதியான முறையிலேயே பயன்படுத்தி செய்யப்படுவதாகும். ஒவ்வொரு தனி மனிதனும் குறிப்பிட்ட சமூக சூழலின் படைப்பே ஆவான்.
வறுமை வரலாறாகுமா?
மனிதாபிமானம் கொண்ட எவரும் இந்த பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்திற்கு எல்லைகள் கிடையாது; விளைவுகள் பற்றிய சிந்தனை கிடையாது; நோக்கங்கள் நிறைவேற வேண்டும் என்பதைக் காட்டிலும் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதோடு, அது தன் வேலையை முடித்துக் கொள்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


