Tag: தமிழக பட்ஜெட்
த வெ க அரசின் தமிழக பட்ஜெட் 2026-27 குறித்து
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் தமிழக வெற்றிக் கழக அரசின் 2026-27க்கான தமிழ்நாடு பட்ஜெட் ஆகஸ்ட் 5, 2026 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து பலவிதமான கருத்துக்களும் விமர்சனங்களும் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இக்கட்டுரையின் நோக்கம் இவை அனைத்தையும் முன்வைத்து ஆய்வு செய்வதல்ல. மாறாக, பல ஆண்டுகளாக ஒன்றிய, மாநில அரசுகள் பின்பற்றி வரும் வரவு செலவு கொள்கைகள் தீவிர தாராளமய அணுகுமுறையை தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன என்பதையும், இத்துடன் கூடுதலாகவும் மிக
அரசாங்கங்கள் கடன் வாங்குவது அண்மைக் காலங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இது சரிதானா?
கடன் வாங்குவதற்கு முன், முதலில் செய்ய வேண்டிய காரியம் என்ன? செல்வந்தர்கள், இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகளின் வருமானம், லாபம், சொத்துக்கள் மீது தகுந்த வரி விதித்து அதனை முறையாக வசூல் செய்து நாட்டு வளர்ச்சிக்கான முதலீடுகளை திரட்ட வேண்டும். இதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. அதன் வர்க்க தன்மையை இது வெளிப்படுத்துகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


