Tag: தமிழ்நாடு
by EditorialDecember 27, 2021
தமிழ்நாட்டு ஊரக வேளாண் குடும்பங்களின் நிலை என்ன?
கிராமப்புற வேளாண் குடும்பங்கள் கடன் வாங்காமல் இருப்பது என்பது எளிதான விஷயமல்ல. சாகுபடிக்கும் இதர சுய உற்பத்தி நடவடிக்கைகளுக்கும், குறிப்பாக அவ்வுற்பத்தியில் சந்தை சார் இடுபொருட்கள் தேவை என்கிறபொழுது கணிசமான சொந்த மூலதனம் அல்லது வேறு வருமான மூலங்கள் இருந்தாலொழிய கடன் வாங்காமல் வேளாண் மற்றும் வேளாண்சார் தொழில்கள் செய்வது கடினம்.
by EditorialOctober 15, 2005
சட்டமன்றத்தில் ஜீவா (சிங்கத்தின் கர்ஜனையும் குயிலின் கானமும்!)
தமிழகக் கம்யூனிச இயக்கத் தலைவர்களில் ஜீவா மிகவும் வித்தியாசமானவர். நாட்டின் சுதந்திரப் போராட்ட இயக்கம், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் – ஆகிய இரண்டிலும் ஒருங்கே கால் பதித்து, அவற்றை உள்வாங்கி, அவற்றினும் மேலெழுந்து மார்க்சியத்தின்பால் திரும்பியவர். கூடவே தமிழ் இலக்கியத்தைக் கற்றக் கரை தேர்ந்து, அதை அரசியல் மொழியாகப் பயன்படுத்தியவர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
