Tag: தமிழ்
அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்
பாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித் தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல் தான்.
கல்வித்துறை நவீனப்படுத்தும், கேரள இடதுசாரி அரசாங்கம் : பிணராயி விஜயன்
நவீன காலத்திற்கேற்ப தொழில் நுட்ப அறிவியல் துறையில் நாம் முன்னோக்கி செல்ல வேண்டிய தேவையுள்ளது. அதற்கு தேவையான திட்டங்களையும், செயல்முறை நிகழ்ச்சிகளையும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக கேரளம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
சோவியத் புரட்சியின் அரசியல் தாக்கம்
நீடித்து நிற்பவைகள் 1917ல் நடந்த சோவியத் புரட்சி உலகைக் குலுக்கிய நிகழ்வாகும்.வரலாற்றில்,வந்து போன”அந்த நாள்” என்று பழங்கதையாய்ப் போன நிகழ்வல்ல. அதன் தாக்கம் எதிர்காலம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. எல்லா நாடுகளின் அரசியலியலும் நேரடியாகவோ, மறை முகமாகவோ, சோவியத் புரட்சி தூண்டிய,அரசியல் இலக்குகள், இன்று பேசும் பொருளாகி விட்டன. (அ) அரசியல் அதிகாரம் எந்த வர்க்கத்தின் கையில் இருக்க வேண்டும். (ஆ) அரசு அடக்குமுறை கருவியாக இருப்பதை உதிரச் செய்வது எப்படி?. (இ) உலக நாடுகளிடையே நட்புணர்வை உருவாக்கிட
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


