Tag: தலித் மக்கள்
பட்டியல் சாதிகளில் உள்வகைப்படுத்தல் மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பு – விவாதங்களும், விளக்கங்களும்
பி. வி. ராகவலு அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பட்டியல் இனத்தவரை உள் வகைப்படுத்தும் பிரச்சினையில் (Sub Categorisation) மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. பட்டியலினத்தவரை வகைப்படுத்துவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்றும், தெளிவான தரவுகள், வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அப் பிரச்சினையில் முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றும், உச்ச நீதிமன்றம் பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் கூறி இருக்கிறது. இந்த பெரும்பான்மைக் கருத்தை ஒரேயொரு நீதிபதி மட்டும் மறுத்துள்ளார். உள் வகைப்படுத்தலை மேற்கொள்ளும் முடிவை மாநிலங்களின்
நீண்ட கால உத்திகளும், உடனடி உத்திகளும்!
மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான நீண்ட கால உத்திகளை கட்சித் திட்டத்தில் உருவாக்கி வைத்திருக்கிறோம். இந்திய சமூகத்தில் உள்ள வர்க்கங்கள் குறித்த திட்டவட்டமான ஆய்வின் அடிப்படையில் கட்சித் திட்டம், வடிவமைக்கப்பட்டுள்ளது. புரட்சியின் கட்டம், அரசின் வர்க்கத் தன்மை, மக்கள் ஜனநாயகப் புரட்சிக்காக உருவாக்கப்பட வேண்டிய வர்க்கக் கூட்டணி ஆகிய அம்சங்கள் அதில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. நமது கட்சித் திட்டத்தைப் பொறுத்த அளவில் நாம் இன்று புரட்சியின் ஜனநாயகக் கட்டத்தில் இருந்து வருகிறோம். இந்திய அரசு, பெரும் பூர்ஷ்வாக்கள் தலைமையிலான பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவ அரசு.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


