Tag: திப்பு சுல்தான்
by EditorialMarch 13, 2026
பொய்யான வரலாற்றுக் கட்டமைப்பு: திப்புவும் காலனிய விரிவாக்கத்திற்கு எதிரான போராட்டமும்
காலனித்துவ வரலாற்று நூல்கள் பலவும் திப்புவை ஒரு மதவெறியர் என்பதாகவே தொடர்ந்து சித்தரித்து வந்துள்ளன. முஸ்லீம் ஆட்சியாளர்களை வில்லன்களாகச் சித்தரிப்பது, இந்தியாவின் கடந்த காலம் குறித்த இந்துத்துவ வகுப்புவாதக் கூற்றுகளின் இணைபிரியாத ஒரு பகுதியே ஆகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

