Tag: நரேந்திர மோடி
பாஜக அரசின் ஓராண்டு: பொருளாதார ‘சாதனை’ அல்ல வேதனை
லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைகள் வேளாண் நெருக்கடியின் துயரமான வடிவமாக இருக்கலாம். ஆனால் நெருக்கடி அது மட்டுமல்ல. அதை விட ஆழமானது. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்காத, சேவைத்துறை சார்ந்த வளர்ச்சி தான் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருந்துள்ளது.
முதலாளித்துவத்தின் கோர வடிவம் = நரேந்திர மோடி
மக்கள் கவி பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் இல்லையே என்ற ஏக்கம் தற்போது எழுகிறது. ஏனெனில் மக்களை பிடிக்கும் நவீன பேய்களுக்கு தாயத்து விற்றவன் ஆயிற்றே. இப்பொழுது இந்திய முதலாளி வரக்கம் நமது மக்களின் இரண்டு பேய்களை முன்னிருத்துகிறது. இரண்டு பேரும் மக்களின் வாழ்வை சூறையாடும் கொள்கைகளை கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி அமல்படுத்தும் எத்தரகள். நம்மூரில் மக்களை ஏமாற்றி வித்தை காட்டினால் அதற்கு பொதுவாக வைக்கப்பட்டுள்ள பெயர் மோடி மஸ்தான் வேலை. தற்போது இந்திய அரசிலுக்கு இதைவிட கணக் கச்சிதமாக பொருந்தும் வேறு பெயர் இல்லை.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


