Tag: நவீன தாரளவாதம்
முட்டுச் சந்தில் நிற்கும் நவ தாராளவாதம்!! புறந்தள்ளுமா தெற்குலக நாடுகள்??
ஆர். எஸ். செண்பகம் திவாலுக்கு வந்த நவீன தாராளவாதக் கொள்கைகள் பொருளாதார வளர்ச்சியும், அனைத்து மக்களின் முன்னேற்றமும் வேண்டுமெனில், நவீன தாராளவாதக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சொன்னது இன்று பொய்யாகியுள்ளது. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவதன் காரணமாக, பெருந்துன்பங்களுக்கு மக்கள் ஆளாவது மட்டுமின்றி, உலக அளவில் பொருளாதார நெருக்கடி நீடித்து நிலைத்து நிற்கிறது. தெற்குலக நாடுகள் உலகளாவிய கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. வருமான ஏற்றத்தாழ்வுகள், பொருளாதாரச் சுரண்டல்கள், செல்வாதார ஏற்றத்தாழ்வுகள் என ஏராளமான
தற்கால சீனத்தில் புதுமைகாணும் மார்க்ஸியத்தை மையமாகக் கொண்ட ஏழு சமூக சிந்தனைகளின் நீரோட்டங்களும் அவற்றின் வளர்ச்சியும்
இன்றைய காலகட்டத்தில் சோஷலிச சீனத்தில் அரசியல், பொருளாதார வளர்ச்சியை தத்துவம் மற்றும் கருத்தியல் சார்ந்த வளர்ச்சியிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது; இவற்றின் பிரதிபலிப்போ அல்லது உள்ளடக்கமோ பின்வரும் ஏழு சமூக கருத்தியல்களில் அடங்கியுள்ளது. அவை: நவீன தாரளவாதம், ஜனநாயக சோஷலிசம், புதிய இடதுசாரிவாதம், பல்கருத்தோட்ட மார்க்ஸிசம், பாரம்பரிய மார்க்ஸிசம், பழமைமீட்சிவாதம், புதுமைகாணும் மார்க்ஸிசம் ஆகியவையே. இங்கு, சமூக நீரோட்டங்கள் என்ற சொற்றொடர் நடுநிலையான சொல்லாடலாகும்; அதில் மார்க்ஸிசம் என்பது ஒருவகையானது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

