Tag: நிகழ்வுகள்
தலைமையேற்றல் குறித்து தோழர் மாவோ (மேற்கோள்கள்)
மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுவதற்கு அவர்களுக்கு உத்தரவிடுவோமென்றால் அது நிச்சயம் தோல்வியிலேயே முடியும். மக்கள் முன்னேற்றத்தை எதிர்நோக்கும்போது நாம் அதற்கு முயலாமலிருந்தால் அது வலதுசாரி சந்தர்ப்பவாதமாகிவிடும்.
மத நம்பிக்கைகள், சடங்குகளை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும்?
உள்ளூர் அளவில் மதச்சார்பற்ற நிகழ்வுகள் பலவற்றை உருவாக்கி மக்களை அவற்றில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.மதம் சார் நடவடிக்கைகள் இயல்பாகவே எண்ணிக்கையில் அதிகமாக அமைந்திருப்பது நீங்கள் குறிப்பிடுவது சங் பரிவாரத்துக்கு சாதகமான சூழலைத் தானாகவே ஏற்படுத்தித் தருவது உண்மை.
உலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள், படிப்பினைகள் …
நாடு விடுதலை பெற்ற காலத்தில் இருந்து 1991வரை தனியார் கார்ப்ப்ரேட் நிறுவனங்கள் அவர்களுக்கு கிடைத்த நிகரவருமானத்தில் (ஈவுத்தொகையாக கொடுத்து விடாமல்) கைவசம் (மறுமுதலீடுக்காக) வைத்துக் கொண்ட தொகை தேசஉற்பத்தி மதிப்பில் 2%க்கும் கீழாகவே இருந்தது. இது 2007-08இல் தேசஉற்பத்தியில் 9.4%ஆக உயர்ந்தது. தற்சமயம் 8%ஆக உயர்நிலையிலேயே நீடிக்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



