Tag: நிகழ்வுகள்
சுதந்திர இந்தியா: கருத்துருவாக்கங்களின் போராட்டம்!
சுதந்திர இந்தியா வானது ஏகாதிபத்தியத்துடனான தனது இணைப்பை துண்டித்துக் கொண்டும், நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை உடைத்தெறிந்தும் அதன் மீது கட்டமைக்கப்பட வேண்டும் என்று இடதுசாரிக் கண்ணோட்டமே தெளிவாக வற்புருத்தியது.
சமநிலை இணையத்துக்கான போராட்டம் … (2)
சுமார் ரூ.400 கோடிகளை செலவிட்டு விளம்பரம் செய்து, மக்களை ஃப்ரீ பேசிக்சை ஏற்றுக் கொள்ளச் செய்யமுயன்றது. ஃப்ரீ பேசிக்ஸ் எவ்வாறு ஏழை மக்கள் இணையதள வசதியைப் பெற உதவும் என்பதை விளக்கி அனைத்துப் பெரிய செய்தித் தாள்களும் முன்பக்கத்தில் விளம்பரங்களால் நிறைக்கப்பட்டன.
தேர்தலுக்கு முன்னும் பின்னும் கலவரங்கள் !
தமிழ் நாளேடுகளும் இந்த செய்திகளை வெளியிட்டனர். இது உண்மையற்ற செய்தி என்பதை, உ.பி. அரசு அமைத்த விசாரணைக்குழு மூலம் அறியலாம். பாஜக வெளியிட்ட 119 நபர்கள் கொண்ட பட்டியலில், 10 ஆண்டுகளுக்கு முன், கைரானா நகரத்தை விட வேறு நல்ல வேலை தேடி சென்ற, இடம்பெயர்ந்த 66 மனிதர்கள் உள்ளனர்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



