Tag: புதிய பொருளாதாரக் கொள்கை
ஆ.சி.ஈ.பி (RCEP) ஒப்பந்தம் இந்தியாவுக்கு உகந்த ஒன்றுதானா?
ஒரு சமூகத்தால் உற்பத்தி செய்ப்பட்ட பொருட்கள்- வளங்களின் அடிப்படையில் அது எவ்வளவு விலை அதிகமாக இருந்தாலும்- அதே சமூகத்தால் முழுவதும் பயன்படுத்தப்படும்போது, அந்தச் சமூகத்தில் அதிகமான வேலைவாய்ப்புகளும், நுகர்வும் இருக்கும்.
ஆனால், அந்தச் சமூகத்து மக்கள் தங்கள் சமூகத்தில் உற்பத்தியாகாமல், வெளியில் இருந்து உற்பத்தியான பொருட்களை வேண்டினால், வேலைவாய்ப்பும், உற்பத்தியும் மட்டும் வீழ்ச்சியடையாது (இறக்குமதி மதிப்புக்கு சமமான அளவுக்கு ஏற்றுமதிகளால் இந்த நிலை சரிப்படுத்தப்படாதவரை), திருத்தத்துக்கு இடமே இல்லாத வகையில் நுகர்வும் குறையும்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், “தாராள வர்த்தம்” “திறன்” போன்ற வாதங்கள் எல்லாம், முதலாளித்துவ பொருளாதாரத்தின் தூய கருத்தியல் மரபே. அவை பொதுவாக செல்லுபடியாகாது; அவற்றை நாம் விரைவில் மறப்பது நமக்கு நல்லது.
புதிய பொருளாதாரக் கொள்கை, சோவியத் செய்த முயற்சியும், இன்றைய உலகமய தாக்குதலும் ….
(1991 ஆம் ஆண்டில் நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்றபின் புதிய பொருளாதாரக் கொள்கை முன்வைக்கப்பட்டு அது தொடர்யது பல்வேறு வடிவங்களில் செயல்படுத்தப் பட்டுவருகிறது. அதனை நாம் எதிர்க்கும்போது 1921 இல் லெனின் சோவியத் யூனியனில் புதிய பொருளாதாரக் கொள்கையினை முன்வைக்கவில்லையா? என்று சிலர் எதிர்க் கேள்வி கேட்கின்றனர். அதனை விளக்கும் முயற்சிதான் இயதக் கட்டுரை) மனித குல வரலாற்றில் முதன்முறையாக உழைக்கும் வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை 1917இல் அன்றைய ருஷ்யாவில் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கிருந்த சுரண்டல் வர்க்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்தப் புதிய
மத்திய பட்ஜெட் 2016 – 17: ஏமாற்றுவித்தை பொருளாதாரம் தொடர்கிறது
பா ஜ க அரசு, தொடர்ந்து மாநிலங்களின் வரி வருவாய்களை குறைத்து வருகிறது. வருமான வரிகளில் அரசு செல்வந்தர்களுக்கும் பெரும் கம்பனிகளுக்கும் அளிக்கும் சலுகைகள், மாநிலங்களின் வரி வருமானத்தை பாதிக்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


