Tag: மந்த நிலை
by EditorialSeptember 8, 2019
இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலை
செல்போன், கம்ப்யூட்டர் போன்றவை மானுடத்தின் சாதனைகள், உலகமயத்தின் சாதனைகள் அல்ல. உலகமயம் என்பது இந்த தொழில்நுட்பங்களின் உதவியோடு வளரும் நாடுகளை, மேலைநாடுகள் கையகப்படுத்தக்கூடிய வாய்ப்பை முன்வைக்கிறது. இதுதான் உலகமயம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
