Tag: மார்க்சிஸ்ட் இதழ்
ஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …
தேர்தல் தோல்வியை ஒட்டுமொத்த தோல்வியாக பார்க்கும் போக்கை கடந்து, தேர்தலை எவ்வாறு பார்க்க வேண்டும்; முழுமையான சமூக விடுதலையை தேர்தல் மூலமாக மட்டுமே அடைந்து விட முடியாது என்கிற அதே நேரத்தில், தேர்தலை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும் என்பதை விளக்கிடும் மார்க்ஸ் மற்றும் எங்கல்சின்…
தேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …
தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் நூற்றாண்டை முன்னிட்டு (19.11.1918 – 8.5.1993) சமீபத்தில் சென்னையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது குறித்தும், அதில் முன்வைக்கப்பட்ட கருத்துரைகள் வரவிருக்கும் மார்க்சிஸ்ட் இதழில் பிரசுரிக்கப்படும் என்றும் சென்ற இதழில் அறிவித்திருந்தோம். கட்டுரைகளின் அளவு அதிகமாக இருந்தாலும், கட்டுரையின் உள்ளடக்கம் கருதி முழுமையாக கொண்டு வரும் நோக்கோடு இந்த இதழ் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் நூற்றாண்டு சிறப்பிதழாக கொண்டுவரப்படுகிறது.
மதச்சார்பின்மையை காக்க சமரசமின்றி போராடும் மார்க்சிஸ்ட் கட்சி
மதச்சார்பின்மையை பாதுகாக்கும் முழு கடமை உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவேதான் மதச்சார்பின்மை குறித்த செயல்பாடுகள் உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் வலுவாக கொண்டு செல்ல வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மதவாதத்தை பண்பாடு, கலாச்சார தளங்களிலும் எதிர்கொள்வது அவசியம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


