Tag: மாவோ
‘நெடும்பயணம்’, ஓர் இணையற்ற காவியம்!
1934 அக்டோபர் மாதத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சி, தனது வரலாற்றுச் சிறப்புமிக்க நெடும்பயணத்தைத் தொடங்கியது. செம்படையும், புரட்சியின் ஆதரவாகத் திரண்ட விவசாயிகளும் இப்பயணத்தில் இணைந்தார்கள். 18 மலைகள், 24 ஆறுகளைக் கடந்து சுமார் 12,500 கிலோமீட்டர் தொலைவைக் கடந்தது இந்த ‘நெடும்பயணம்’.
மாவோ பாரம்பரியம்: புரட்சிகர சித்தாந்தம், நடைமுறைகளில் இன்றைய பொருத்தப்பாடு!
பி. வி. ராகவலுஅரசியல் தலைமைக் குழு உறுப்பினர் (மார்க்சிஸ்ட் தமிழ் இதழ் ஆசிரியர் குழுவின் வேண்டுகோள் அடிப்படையில் எழுதி வழங்கப்பட்ட கட்டுரை – ஆசிரியர் குழு) அறிமுகம் 1949-ஆம் ஆண்டின் சோசலிசப் புரட்சிக்குப் பிறகு சீன மக்கள் குடியரசில் ஏற்பட்டுள்ள மகத்தான வளர்ச்சியும் முன்னேற்றமும் உலகம் முழுவதும் உள்ள சோசலிசத்தின் நண்பர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனைகள், 1921-இல் தொடங்கப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான புரட்சிகர இயக்கத்தில் வேரூன்றியுள்ளது. மேலும் சீன
மாவோ எழுதிய நமது பயில் முறை சீர்திருத்தம் கட்டுரையில் இருந்து …
”எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது எனவே அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கருதியும் உத்தரவுகளை மேற்கொள்கின்றனர். நம்மிடையே பெரிய அளவில் பல தோழர்களிடம் இன்னமும் இந்த அகநிலைவாதப் பாணி நிலவுகிறது அல்லவா?
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


