Tag: லெனின்
லெனின் வாழ்வும் – சிந்தனையும்!
மாமேதை லெனின் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துவிட்டன. இப்போதும் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர் சொன்னதைக் கோடிட்டுக் காட்டியும், எழுதியும் வருகிறார்கள். அவைகளில் இப்போது ஒரு புதிய வரவு தோழர் அருணன் எழுதிய லெனின் – வாழ்வும் சிந்தனையும் என்பதாகும். அண்மையில்தான் இவர் மார்க்ஸ் பற்றி அரிய நூல் ஒன்று எழுதி முடித்தார். அடுத்து இப்போது லெனின் பற்றி 356 பக்கங்கள் கொண்ட நூல் எழுதியுள்ளார். வால்கா நிதி தீரத்தின் வசந்தம் என்ற தலைப்பில் ஆரம்பித்து, அவர் காலம் ஆனார் என்ற தலைப்பில் முடித்துள்ளார்! மொத்தம் 38 தலைப்புகள்!!
ஜோசப் ஸ்டாலின் – 4
I 1 I – I 2 I – I 3 I – I 4 I – I 5 I லெனின் நலக்குறைவு: 1918 இல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் உள்ளேயே தங்கிவிட்ட குண்டினை அகற்ற 1922 இல் ஏப்ரலில் நடைபெற்ற அறுவை சிகிச்சையும் தோழர் லெனினை வலுக்குறையச் செய்தது. 1922 மே மாதம் பக்கவாதம் தாக்கியது. பேச்சுத் திறனையும் இழந்தார். ஆயினும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுத் தேறினார். இக்காலத்தில் லெனினின்
லெனின் வாழ்வும் சிந்தனையும்
மாமேதை லெனின் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துவிட்டன. அரசியல்வாதிகள், சமூகவியலார், புரட்சியாளர்கள், இலக்கியவாதிகள், சரித்திர ஆய்வாளர்கள், பத்திரிகை நிருபர்கள் என பன்முகத்தினர் அவரைப் பற்றி பக்கம், பக்கமாக எழுதிவிட்டனர். இதில் சோவியத் யூனியனின் பங்கு மகத்தானது. பல மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

