Tag: வரலாறு
by EditorialNovember 15, 2016
அக்டோபர் புரட்சியின் முக்கியத்துவம் … – ஹர்கிசன் சிங் சுர்ஜித்
மார்க்சியம்-லெனினியம் என்பது இயல் பாகவே பொருள்முதல்வாதத்தை உள்ளடக் கியது, புத்தாக்க தன்மை கொண்டது. இயக் கவியலை உள்ளடக்கியது. எனவே அது வரட்டு தனமற்றது. விடுதலை என்ற பார்வையும், அதற் கான உயர்ந்த நோக்கங்களையும் வெளிப் படுத்தும் உலகப் பார்வையை கொண்டது.
by EditorialJuly 15, 2016
நானே மகத்தானவன்! – (குத்துச் சண்டை வீரர் முகமது அலி குறித்து)
ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே எதிர்த்தார். அவரது நடவடிக்கைகள் இன்றும் கற்க வேண்டியவை.
by EditorialNovember 22, 2015
மாறியிருக்கும் – நாகரீகத்தின் இலக்கணம் …
காலனிஆதிக்க காலத்தில், இந்தியப் பண் பாட்டை, சாதி, மதம் இவற்றின் அடிப்படையிலேயே பாகுபாடு செய்தார்கள். ஒருபொதுப் பண்பாடு, இவ்வாறு புகுத்தப்பட்டது. இந்தப் பிரிவுகள் நமக்குள்ளேயும் ஊறிவிட்டன. இந்தப் பிரிவுகளுக்குள், மேல்தட்டுப் பண்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அடிமட்ட மக் களின் கலாசாரத்தோடு தொடர்பு கொள்வதே தடைபட்டது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



