Tag: ஸ்தாபன கடமைகள்
கலாச்சார அரங்கில் கட்சியின் கடமைகள்
எம். ஏ. பேபி(அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்) 1. ஐந்தாண்டுகளுக்கு முன்பு, 2017 அக்டோபர் 14-16 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் ‘கலாச்சார அரங்கில் நமது கடமைகள்’ என்ற ஆவணம் நிறைவேற்றப்பட்டது. 2. இந்த ஆவணத்தைப் புரிந்து கொண்டு உள்வாங்கவும், பல்வேறு மாநிலங்களில் அதைச் செயல்படுத்தவுமான முயற்சிகள் தொடர்கின்றன. மற்ற இந்திய மொழிகளோடு கூடவே, இந்தியிலும் இந்த ஆவணத்தின் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு மட்டங்களில், இந்த ஆவணம் குறித்து, செயல்பாட்டாளர்களிடையே எடுத்துக் கூறும் பணி,
கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலும் ஸ்தாபனமும்
ஸ்தாபனம் என்பது அரசியல் நிலைபாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான பேராயுதம். மையப்படுத்தப்பட்ட கட்சி கமிட்டி (மத்திய குழு), மையப்படுத்தப்பட்ட கட்சியின் ஏடு, தொழில் முறை புரட்சியாளர்கள், ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு, வர்க்க வெகுஜன அமைப்புகளைக் கட்டுவது, ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் ஏதேனும் ஒரு வெகுஜன அமைப்பில் பணியாற்றுவது, கட்சி திட்டத்தை ஏற்பது உள்ளிட்ட அம்சங்களை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

