Tag: 2004
by EditorialFebruary 15, 2007
விவசாயிகளின் உரிமையைப் பறிக்கும் விதை மசோதா
உலகமயமாதலால் இந்திய வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். சமீப காலமாக பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம் வேளாண்துறையில் அனைத்துக் கட்டங்களிலும் – உற்பத்திக்கு முன்பு இடுபொருள் வாங்குவதிலிருந்து துவங்கி, பொருட்களைச் சந்தையில் விற்பனை செய்வது வரை – இருப்பதைக் காண முடிகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
