Tag: CTT
by EditorialMarch 15, 2008
மத்திய பட்ஜட் 2008 – 09: பாதையில் மாற்றம் இல்லை!
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஐந்தாவது நிதி நிலை அறிக்கையைத் ‘தேர்தல் பட்ஜெட்’ என்றும், சாமானியர்களுக்கு சலுகை அளிக்கும் பட்ஜட் என்றும், முதலாளிகளைக் கண்டு கொள்ளாத பட்ஜட் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. உண்மை என்ன? “ஒளிரும்” பட்ஜட்டா? மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், இந்த பட்ஜட் முந்தைய UPA பட்ஜட்டுகளிலிருந்து பெரிதும் வேறுபட்டிருப்பது போல் தோன்றும். பெருமுதலாளிகளுக்கு திரு.சிதம்பரம் அவர்கள் (இங்கு சிதம்பரம் என்பது தனிநபரின் அடையாளம் அல்ல, யூ.பி.ஏ அரசையே குறிக்கும்) வருடந்தோறும் பட்ஜட்டில் வாரி வழங்கும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
